Chennai/Madras in Thamizh Cinema Music

Although “Madras” figures in the song

மெட்ராச சுத்தி காட்ட வாரேன்(ஏஏஏஏஏஏன்)
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்
இது தானே ரிப்பன் பில்டிங் பாரேன்
இதுக்குங்கப்பன் பேர் வெக்க சொல்ல போரேன்

and “Chennai ” finds a place in “சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே”, the really defining song for the “older” Madras is from the yesteryear movie “அனுபவி ராஜா அனுபவி” in which Nagesh acts as a villager who comes to the city for the first time and finds an entirely strange and amusing world, so different from what he is used to. This song used to be played a lot when Doordarshan was the only channel around and may not be known much by the “MTV generation”. Here are the Thamizh and the English lyrics.

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவா போறவங்க யாருமில்ல
இங்க சரியா தமிழ் பேச ஆளுமில்ல
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்(தி)யாசம் தோணல்ல
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்(தி)யாசம் தோணல்ல
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டு கணக்காக இங்க வீட்டைக்கட்டி இருக்காக
வீட்டைக்கட்டி இருந்தாலும் சிலரு ரோட்டு மேல படுக்காக
பட்டணத்து தெருக்களிளே மனுஷன் நிக்க ஒரு நிழலுமில்லே
வெட்டை வெளி நிலமுமில்லே நெல்லு கொட்ட ஒரு இடமுமில்லே
அடி சக்கை…
வைக்கலாலே கன்னுகுட்டி மாடு எப்போ போட்டது
கக்கத்துலே தூக்கி வெச்சா கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே இங்கு வெக்கத்துக்கு விலையில்லையே

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டு போனதுக்கு மூரு மார்கெட் அடையாளம்
நாடு கெட்டு போனதுக்கு மெட்ராஸ் நாகரீகம் அடையாளம்
தேராட்டம் காரினிலே ரொம்ப திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா, உங்க காரோட்டம் என்னவாகும்
ஹெ ஹே…
காத்து வாங்க பீச்சு பக்கம் காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கி போன காத்து என்ன ஆச்சு வூட்டுலே
கெட்டு போன புள்ளிகளா, வாழ பட்டணம் தான் வந்தீகளா

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவா போறவங்க யாருமில்ல
இங்க சரியா தமிழ் பேச ஆளுமில்ல
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்(தி)யாசம் தோணல்ல
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வித்(தி)யாசம் தோணல்ல
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ், மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

Madras nalla Madras, Madras nalla Madras
medhuvaa pORavanga yaarumille
inge sariyaa thamizh pesa aaLumille
aambaLaikkum pombaLaikkum vidhyaasam thoNalle
aniyaayam aaththaadiyo

Madras nalla Madras, Madras nalla Madras

seettukkattu kaNakkaaga ingu veettu katti irukkaaga
veettai katti irundhaalum silar rOttu mele padukkaaga
pattaNaththu therukkalile manushan nikka oru nizhalumille
vetta veLi nilamumille nellu kotta oru idamumille
adi sakkai….
vaikkalaale kannukkutti maadu eppO pOttadhu
kakkaththile thookki vachchaa kaththalaiye ennadhu
rokkaththukku madhippillaiye ingu vekkaththukku vilaiyillaiye

Madras nalla Madras, Madras nalla Madras

ooru kettu pOnadhukku moore-u maarket adaiyaaLam
naadu kettu pOnadhukku Madras naagareegam adaiyaaLam
thEraattam car-inile romba thimirOdu pOravare
enga yerOttam ninnu pOnaa unga car Ottam enna aagum
he hey…
kaaththu vaanga beachu pakkam kaaththu nikkum koottame
neththu vaangi pOna kaaththu enna aachchu voottile
kettu pOna puLLigaLaa vaazha pattaNamdhaan vandheegaLaa

Madras nalla Madras, Madras nalla Madras

medhuvaa pORavanga yaarumille
inge sariyaa thamizh pesa aaLumille
aambaLaikkum pombaLaikkum vidhyaasam thoNallE
aniyaayam aaththaadiyO

Madras Nalla Madras, Madras Nalla Madras

(English transliteration of the song from the ChennaiCentral archives dated November 08, 2005).

3 Comments so far

  1. SRG (unregistered) on October 8th, 2006 @ 9:27 pm

    I was looking for the lyrics of this song and my friend forwarded this link to me. Thanks.


  2. sj (unregistered) on October 11th, 2006 @ 8:05 am

    What do you think about Madras Bashai Thennavan?


  3. sj (unregistered) on October 12th, 2006 @ 8:28 am

    Hey Thennavan in relation to famous people of Chennai do you know who the first high court judge of Madras was?



Terms of use | Privacy Policy | Content: Creative Commons | Site and Design © 2009 | Metroblogging ® and Metblogs ® are registered trademarks of Bode Media, Inc.